Cassava - Tanker (மரவள்ளிக் கிழங்கு அடை - டாங்கர் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 24 July 2021

Cassava - Tanker (மரவள்ளிக் கிழங்கு அடை - டாங்கர் )

Cassava - Tanker (மரவள்ளிக் கிழங்கு அடை - டாங்கர்  )



மரவள்ளிக் கிழங்கு அடை

தேவை: புழுங்கலரிசி - 1 கப், வரமிளகாய் - 4, சோம்பு - 1 டீஸ்பூன், மரவள்ளிக் கிழங்கு - 1 கப் துருவியது. இஞ்சி - சிறு துண்டு, உப்பு - தேவைக்கு, நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: புழுங்கலரிசியுடன் வரமிளகாய், இஞ்சி, சோம்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். அதில் உப்பு, துருவிய மரவள்ளிக் கிழங்கு கலந்து வைக்கவும். தவாவில் அடை போல் இட்டு, நெய் 2 டீஸ்பூன் விடவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு அடைதயார். இதனை டாங்கருடன் கொடுத்தால் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment