Wedge Gravy (குடைமிளகாய் கிரேவி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 26 September 2021

Wedge Gravy (குடைமிளகாய் கிரேவி)

Wedge Gravy  (குடைமிளகாய் கிரேவி)


குடைமிளகாய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்க்க மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய வைட்டமின் சி குடைமிளகாயில் ஏராளமாக இருப்பதால், அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் பலருக்கு குடைமிளகாயை வாங்கினால், எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரிவதில்லை. அவர்களுக்காக ஓர் அற்புதமான குடைமிளகாய் ரெசிபியைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அது தான் குடைமிளகாய் கிரேவி.இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும்   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும். இப்போது குடைமிளகாய் கிரேவியின் செய்முறையைக் காண்போம் வாருங்கள்.


No comments:

Post a Comment