Tahi Panneer Gravy(தஹி பன்னீர் கிரேவி)
பன்னீர் அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவுப் பொருள். ஆனால் பலருக்கு பன்னீரை எப்படி சமைப்பதென்று தெரியாது. இதுநாள் வரை நீங்கள் கடைகளில் தான் பன்னீர் ரெசிபிக்களைச் சுவைத்திருந்தீர்களானால், இன்று வீட்டிலேயே செய்யலாம். உங்களுக்கு சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பன்னீர் கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், இன்று தஹி பன்னீரை கிரேவியை செய்யுங்கள். தஹி பன்னீர் என்பது தயிர் கொண்டு செய்யப்படும் ஒரு பன்னீர் ரெசிபியாகும்.உங்களுக்கு தஹி பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே தஹி பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது என்பதால், அனைவருமே முயற்சிக்கலாம். சரி,
வாருங்கள் இப்போது தஹி கிரேவியின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment