Crispy. Paneer Knuckles (மொறுமொறுப்பான. பன்னீர் நக்கட்ஸ் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 19 September 2021

Crispy. Paneer Knuckles (மொறுமொறுப்பான. பன்னீர் நக்கட்ஸ் )

Crispy. Paneer Knuckles (மொறுமொறுப்பான. பன்னீர் நக்கட்ஸ் )



மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்படியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்து கொடுக்க நினைத்தால், கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த பன்னீர் கொண்டு சுவையான பன்னீர் நக்கட்ஸ் செய்து கொடுங்கள். இது மொறுமொறுப்பாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.உங்களுக்கு பன்னீர் நக்கட்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் நக்கட்ஸ் ரெசிபியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment