Pomegranate sapodilla salad (மாதுளை சப்போட்டா சாலட் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 1 September 2021

Pomegranate sapodilla salad (மாதுளை சப்போட்டா சாலட் )

Pomegranate sapodilla salad (மாதுளை சப்போட்டா சாலட் )


தேவையானவை: விதையில்லாத, சிவப்பு நிறமுடைய மாதுளை முத்துக்கள் - 2 கப், சப்போட்டா 1. ஆப்பின் - 2 துண்டுகள், தேன் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 சிட்டிகை.
செய்முறை: சப்போட்டாவின் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அத்துடன் சர்க்கனர கலக்கவும், பிறகு தேன், பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களை அத்துடன் கலந்து பரிமாறவும். வித்தியாசமான இந்த சாலட், வெயில் நேரத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment