Nungu Rosemilk (நுங்கு ரோஸ்மில்க் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday 1 September 2021

Nungu Rosemilk (நுங்கு ரோஸ்மில்க் )

Nungu Rosemilk (நுங்கு ரோஸ்மில்க் )



தேவையானவை: இளம் நுங்குச் சுளைகள் 3. சர்க்கரை - 3 டீஸ்பூன், ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன், பால் முக்கால் கப், சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு - கால் டீஸ்பூள், நெய் - அரை டீ ஸ்பூன்,
செய்முறை; நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். வாணவியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும்:   பாலைக் காய்ச்சிக்கொள்ளவும். பிறகு, காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி பரிமாறவும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக இருக்கும். கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது

No comments:

Post a Comment