Fruit cheese juice (ஃப்ரூட் பன்னீர் ஜூஸ்)
தேவையானவை: ஆப்பிள் - 1, கேரட் - 1, சர்க்கரை - 5 டீஸ்பூன், பள்ளீர் கால் |டீஸ்பூன்.
செய்முறை: கேரட்டையும் ஆப்பிளையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும், பிறகு, சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் எல்லாவற்றையும் ஒன்றாக அடித்து, சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். அத்துடன் பன்னீரையும் சேர்த்து கலந்து அருந்தவும், கமகமக்கும் பன்னீர் மனத்துடன் புத்துணர்ச்சி தரும் பழரசம் இது.
No comments:
Post a Comment