சுவையான முந்திரி பட்டர் ஸ்மூத்தி எப்படி செய்யலாம்!! செய்யவும் ஈஸி! செம டேஸ்ட்டி!!
INGREDIENTS
உப்பு சேர்க்கப்பட்ட முந்திரி பருப்பு - 3 கப்
மென்மையான வெண்ணெய் - 1/2 கப்
அரை இனிப்பு சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப்
உடனடி காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
Red Rice Kanda Poha
Save PRINT
HOW TO PREPARE
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளவும்
அதில் முந்திரி பருப்பை போடவும்
நன்றாக முந்திரி பருப்பை அரைக்கவும்
எல்லா முந்திரி பருப்பும் நன்றாக அரைக்கப்பட்டு இருக்க வேண்டும்
பிறகு அதனுடன் அரை பங்கு வெண்ணெய்யை சேர்க்க வேண்டும்
பிறகு மிக்ஸி சாரை மூடியை கொண்டு மூடி மறுபடியும் அரைக்க வேண்டும்.வலுவலுவென அரைக்க வேண்டும்.
இப்பொழுது இந்த கலவையை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும்
பிறகு ஒரு சிறிய கடாயை எடுக்க வேண்டும்
அந்த கடாயில் காபி பொடி, சாக்லேட் சிப்ஸ் போன்றவற்றை சேர்க்கவும்
மீதமுள்ள வெண்ணெய்யை இதனுடன் சேர்க்கவும்
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்
சேர்க்கவும்
பிறகு எல்லா பொருட்களையும் நன்றாக மிதமான தீயில் கலக்க வேண்டும்
இப்பொழுது அரைத்த முந்திரி பருப்பை சேர்க்கவும்
நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
பிறகு அதன் மேல் முந்திரி பருப்பை தூவி அலங்கரிக்கவும்
பிறகு அதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்
பிறகு அதை பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்து குடிக்கலாம்.
யம்மியான டேஸ்டியான மோச்சா முந்திரி
பட்டர் ரெசிபி ரெடி
INSTRUCTIONS
NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1 பெளல்
கலோரிகள் - 6080 கலோரிகள்
கொழுப்பு - 544 கிராம்
கார்போஹைட்ரேட் - 288 கிராம்
சுகர் - 32 கிராம்
நார்ச்சத்து - 32 கிராம்
No comments:
Post a Comment