Horse Gram biryani (கொள்ளு பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கொள்ளு - அரை கட், என் - 2 டேபிள்ஸ்யூன், புதினா இலை - ஒரு டேபிளஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கட், ஏலக்காய் - 5, ஜாதிக்காய்ப்பொடி - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், - சிறிதளவு, நாட்டுச்சர்க்கரை - கால் கப், தேங்காய்ட்பால் - 2 கப்.
செய்முறை: கொள்ளு, என் இரண்டையும் அலசி, உலர்த்தி, வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஜாதிக்காய்ப்பொடி, நாட்டுச்சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கயும், வாணலி யில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்து எடுத்துக்கொண்டு,
தேங்காய்ப்பால் சேர்த்து (நீருக்குப் பதில்) சாதம் வடித்துக்கொள்ளவும், ஏலக்காய், புதினாவை நெய்யில் வறுத்து சாதத்தில் சேர்க்கவும். கலந்து வைத்துள்ள இனிப்பு என் கொள்ளுப் பொடி சேர்த்துப் புரட்டி, முந்திரிப்பருப்பு தூவிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment