Zucchini Salon (சுரைக்காய் சாலன் )
தேவையான பொருட்கள்: சுரைக்காய் - 1 (771 கிராம்), எள் - 1 மேஜைக்கரண்டி, தேங்காய் - 1 மேஜைக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2, மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி, வெங்காயம் --1 (110 கிராம்), நெய் - 2 மேஜைக்கரண்டி.
செய்முறை: எள்ளை வெறும் வாணலில் வறுத்து கொள்ளவும்.
தேங்காயுடன் எள்ளை சேர்த்து அரைக்கவும். கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, மல்லித்தூள், சுரைக்காய், பச்சை மிளகாய், உப்பு, சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய், சிறிது நீர் சேர்த்து சிறு தீயில் கொதிக்க விட்டு சுண்டியதும் இறக்கவும்.
ரிஷி ரவீந்திரன்
பரிமாறும் அளவு: 1 மொத்த கலோரி: 437, புரதம்: 7, கொழுப்பு: 30, மாவுச்சத்து: 36.

No comments:
Post a Comment