Mushroom broth (காளான் குழம்பு )
தேவையான பொருட்கள்: காளான் -- 250 கிராம், பாதாம் - 5, தேங்காய் 1 மேஜைக்கரண்டி, இஞ்சி - 1 இன்ச், பூண்டு - 8 பல், தனியா-1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, வெந்தயம் - கால் தேக்கரண்டி, பச்சை மிளகாய் - -3, வெங்காயம் - ஒன்றரை, தக்காளி - -1, மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, தயிர் - அரை கப், நெய் - 2 மேஜைக்கரண்டி.
செய்முறை: கடாயில் நெய் இட்டு, பாதாம், அரை வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம், தனியா, தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வணக்கி அரைக்கவும். கடாயில் நெய் இட்டு, சீரகம், வெங்காயம் ஒன்று, மஞ்சள்தூள், அரைத்த விழுது, காளான், உப்பு போட்டு கொதிக்க விடவும். எண்ணெய் பிரியும் போது தயிர் சேர்த்து இறக்கவும்.
ரிஷி ரவீந்திரன்
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 573, புரதம்: 19, கொழுப்பு: 32, மாவுச்சத்து: 50,

No comments:
Post a Comment