Vegetable Sukkah (வெஜிடபிள் சுக்கா ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 5 August 2021

Vegetable Sukkah (வெஜிடபிள் சுக்கா )

Vegetable Sukkah (வெஜிடபிள் சுக்கா )



தேவையான பொருட்கள்: கேரட் --- 1 (நீளமாக நறுக்கவும்) (50 கிராம்), சிவப்பு குடமிளகாய் - 1 (சதுரமாக நறுக்கவும்) (74 கிராம்), உருளைக் கிழங்கு-1(130 கிராம்), தக்காளி - 1 (நான்காக வெட்டவும்) (123 கிராம்), வெண்டைக்காய் - 3 (வட்டமாக நறுக்கவும்) (33 கிராம்), வெங்காயம் --1 (110 கிராம்), நெய் - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - தேவையான அளவு, மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி, மல்லித்தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, பெருங்காயம் - கால் தேக்கரண்டி, மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சதுரமாக நறுக்கவும். கடாயில் நெய் ஊற்றி கறிவேப்பிலை, மஞ்சள்தூள்,
 மல்லித்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். எல்லா காய்களையும் சேர்க்கவும், உப்பு, மிளகாய் பொடி சேர்த்து நீர் ஊற்றி 10 -15 நிமிடங்கள் சிறு தீயில் நீர் சுண்டும் வரை வைத்து இறக்கவும்.

ரிஷி ரவீந்திரன்
பரிமாறும் அளவு: 1

மொத்த கலோரி: 332, புரதம்: 6, கொழுப்பு: 6, மாவுச்சத்து: 59.

No comments:

Post a Comment