Zucchini Pan Cake (சுரைக்காய் பான் கேக் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday 5 August 2021

Zucchini Pan Cake (சுரைக்காய் பான் கேக் )



Zucchini Pan Cake  (சுரைக்காய் பான் கேக் )



தேவையான பொருட்கள்: சுரைக்காய் - 771 கிராம், வெங்காயம் - 1, இஞ்சி - 1 இன்ச், கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி - பாதியளவு.

கேரட் - 1 (50 கிராம்), பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, மிளகு - அரை தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, ஆளி விதை பொடி - 2 மேஜைக்கரண்டி, வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி.

செய்முறை: சுரைக்காய், கேரட் இரண்டையும் துருவிக் கொள்ளவும். மீதமுள்ள பொருட்கள் அனைத்தையும் சிறிது நீர் சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி பான் கேக் போல ஊற்றவும். இரு

பக்கமும் திருப்பி போட்டு நெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். குறிப்பு: தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

ரிஷி ரவீந்திரன்

பரிமாறும் அளவு: 1

மொத்த கலோரி: 570, புரதம்: 7, கொழுப்பு: 41, மாவுச்சத்து: 42.

No comments:

Post a Comment