Vegetable Biryani - 2 (வெஜிடபிள் பிரியாணி - 2 )
தேலையானவை. பாசுமதி அரிசி - 2 கப். பெரிய வெங் காயம் - 2, தக்காளி 3. கேரட் - 1, உருளைக்கிழங்கு - 1. பட்டாணி - ஒரு கைப்பிடி, புதினா, மல்லிந்தழை - தலா ஒரு கைப்பிடி மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு அரைக்க சிள்ள வெங்காயம் - 10, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பன் (சிறிய பூண்டாக இருந்தால் 8 பவ்). காய்ந்த மிளகாய் தனியா - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, சீரகம் - அரை டீஸ்பூன், தயிர் அரை கப், கசகசா 1 டீஸ்பூன் தானிக்க: பிரிஞ்சி இலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், 3.
செய்முறை: அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து
அரைத்தெடுங்கள். காய்கறிகளை வெஜிடபிள் பிரியாணிக்கு சொன்னது போலவே நறுக்குங்கள். வெங்காயத்தை நீளவாக்கிலும் தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள்.
குக்கரில் எண்ணெய்; நெய்ளயக் காயவைத்து பிரிஞ்சி இலை. வெங்காயத்தைப் போட்டு நன்கு
வதங்கியதும், அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை
போக வதக்குங்கள்.
No comments:
Post a Comment