Thai Green Curry Thai Green Paste (தாய் கிரீன் கறி தாய் கிரீன் பேஸ்ட் )
தேவையான பொருட்கள்: நறுக்கிய பச்சை மிளகாய் - 5
மேஜைக்கரண்டி, பூண்டு - 6 பற்கள், நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி - 1 இன்ச், கொத்தமல்லி இலை --தேவையான அளவு, துருவிய எலுமிச்சை தோல் - அரை தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி, மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி, சீரகப்பொடி - 2 தேக்கரண்டி, லெமன் க்ராஸ் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் அரை கப் தண்ணீருடன் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தாய் கிரீன் கறி
தேவையான பொருட்கள்: வெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி, வெங்காயம் - 1, குடமிளகாய் - -1, பனீர் - 100 கிராம், தாய் கிரீன் பேஸ்ட் தேவைக்கேற்ப, தேங்காய் பால் - 1 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடான பிறகு நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் தாய் கிரீன் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதங்கிய பிறகு பனீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். பிறகு தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.

No comments:
Post a Comment