Stuff Obergin (ஸ்டஃப்ட் ஒபர்ஜீன் )
தேவையான பொருட்கள்: பெரிய கத்திரிக்காய் - 2 (600 கிராம்), வெங்காயம் - 1, துருவிய பனீர் - 100 கிராம், நெய் - 1 மேஜைக்கரண்டி, பச்சை மிளகாய் - 2, கரம் மசாலா - அரை தேக்கரண்டி, துருவிய சீஸ் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - மேஜைக்கரண்டி.
செய்முறை: பெரிய கத்திரிக்காயை இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் பல்ப் ஸ்கூப் செய்து எடுத்து மேல் தோலில் உப்பு, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி பேக்கிங் ஓவனில் பத்து நிமிடம் பேக் செய்யவும்). ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் ஸ்கூப் செய்து எடுத்த பல்ப், பனீர், பச்சை மிளகாய்,
கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவேண்டும். பேக் செய்த கத்திரிக்காயில் இந்த ஃபில்லிங் வைத்து மேலே துருவிய சீஸ் சேர்த்து மீண்டும் ஓவனில் ஒரு பத்து நிமிடம் பேக் மோடில் வைத்து பின் டாப் ப்ரவ்னின் மோடில் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.
மைக்ரோ ஓவனில் கன்வெக்ஷன் மோடில் இதை செய்யலாம்.
-டாலி பாலா
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 745, புரதம்: 24, கொழுப்பு: 65, மாவுச்சத்து: 15.

No comments:
Post a Comment