Stuffed pitcher (ஸ்டஃப்ட் குடமிளகாய் )
தேவையான பொருட்கள்: குடமிளகாய் - 2, வெங்காயம் --1, கேரட் --1, காலிஃப்ளவர்-- 100 கிராம், பனீர் - 100 கிராம், பூண்டு - 5 பல், மிளகு தூள் -- 1 தேக்கரண்டி, பூண்டு பொடி - 1 தேக்கரண்டி, சில்லி ப்ளேஸ் - 1
தேக்கரண்டி, ஆரிகானோ - 1 தேக்கரண்டி, செடார் சீஸ் - 2 மேஜைக்கரண்டி, வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி.
செய்முறை: வெங்காயம், குடமிளகாய், கேரட், காலிஃப்ளவர் மற்றும் பூண்டை வெண்ணெய்யில் வதக்கி, உப்பு, மிளகு தூள், பூண்டு பொடி, சில்லி ப்ளேஸ், ஆரிகானோ மற்றும் பனீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். வதங்கிய காய்களை குடமிளகாயில் வைத்து அதன் மேல் சீஸ், மிளகு தூள் போடவும். குடை மிளகாயில் வெண்ணை தடவி பேக் செய்யவும்.
சுபாஸ் வி.மோமயா
பரிமாறும் அளவு: 1 மொத்த கலோரி: 603, புரதம்: 30, கொழுப்பு: 37, மாவுச்சத்து: 36.

No comments:
Post a Comment