Seppankilangu spice (சேப்பங்கிழங்கு மசாலா )
தேவையானவை: சேப்பங்கிழங்கு - 15, பெரிய வெங்காயம் - 1, பூண்டு 10 உஸ்பூன், தூள் உப்பு தேவைக்கேற்பர்
பல் மிளகாய்நூள்
தாளிக்க: ஈடுகு அரை டீஸ்பூன், சோம்பு - கால் டீண்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி வேகவைத்து தோலை நீக்கவும். பின் அறை சுற்று கணமான வளையங்களாக நறுக்கவும்.
பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் நீக்கி நீளயாட்டில் மெல்லிய தகடுகளாக நறுக்கிக் கொள்ளவும், வாணலியில் எண்னெய் விட்டு சூடானதும் தாளிப்பவற்றைப் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி மிளகாய்தூள், உப்பு சோத்து கிறைவும். பின்னர் வேகயைந்த கிழங்குள் துண்டுகளையும் சேர்த்து நன்கு சுருள வேகவிட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment