Potato Roast (உருளைக்கிழங்கு ரோஸ்ட் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 13 August 2021

Potato Roast (உருளைக்கிழங்கு ரோஸ்ட் )

Potato Roast  (உருளைக்கிழங்கு ரோஸ்ட் )



தேவையானவை: பெரிய உருளைக் கிழங்கு 3.

அரைப்பதற்கு: மிளகாய்தூள் - 3 டீஸ்பூன். தேங்காய் துருவல் - 1 டீல்பூள் சோம்பு - கால் டீஸ்பூன் பூண்டு

-1 பல்) பொட்டுக்கடலை 2 டீஸ்பூன், உப்பு,. தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் கால் சுப், கடுகு
அரை டீஸ்பூன், சோம்பு - கால் உஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 செய்முறை: உருளையை தோலுடன் கழுவி, தீளவாட்டில் சற்று கனமான நுண்டுகளாக நறுக்கவும், அதில் அரைத்தவற்றை பிசறவும் வாணலியில் எண்ணெய்விட்டு நாளித்து அதில் பிசறிய துண்டுகளை போட்டு நன்கு கருள் பியகயைத்த எடுக்கவும் (இது பார்ப்பதற்கு ஃபிஷ் ஃப்ரை மாதிரி இருக்கும்). அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்.

No comments:

Post a Comment