Paleo Zucchini Spaghetti Noodles (பேலியோ சீமை சுரைக்காய் ஸ்பகட்டி நூடூல்ஸ்)
தேவையான பொருட்கள்: சீமை சுரைக்காய்-- 1 கட்டு, தக்காளி - 1, கேரட் - 1, பூண்டு - 5 பல், இஞ்சி - 1 இன்ச், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி இலை - சிறிதளவு, வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா-1 தேக்கரண்டி.
செய்முறை: சீமை சுரைக்காய், கேரட் இரண்டையும் நீளவாக்கில் நூடூல்ஸ் போல சீவிக்கொள்ளவும். கொத்தமல்லி இலை, பூண்டு, இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கவும். நான்ஸ்டிக் பானை சூடாக்கி வெண்ணெய் சேர்த்து, கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, பூண்டு, இஞ்சி, தக்காளி, கரம் மசாலா, உப்பு, கொஞ்சம் நீர் சேர்த்து வேக வைத்து, கடைசியாக சீமை சுரைக்காய், கேரட் இரண்டையும் சேர்த்து வதக்கி இறக்கவும்.
-ரிஷி ரவீந்திரன்
பரிமாறும் அளவு: 1 மொத்த கலோரி: 389, புரதம்: 9, கொழுப்பு: 24, மாவுச்சத்து: 32.

No comments:
Post a Comment