Paleo- Curry powder (பேலியோ- கறிமசால் பொடி )
தேவையான பொருட்கள்: வரமிளகாய் - கால் கிலோ, நாட்டு கொத்தமல்லி - அரை கிலோ, மிளகு - 100 கிராம், சீரகம் - 150கிராம், சோம்பு - 100 கிராம், கசகசா - 50 கிராம், பட்டை - 25 கிராம், லவங்கம் - 25 கிராம், ஏலக்காய் - 10 கிராம், ஜாதிபத்ரி - 10 கிராம், கல்பாசி - 10 கிராம், அன்னாசிமொக்கு - 10 கிராம், மராட்டி மொக்கு - 10 கிராம்.
செய்முறை: அனைத்து பொருட்களையும் காயவைத்து வறுத்து
அரைக்கவும்.
-சரண்யா மோகன்
100 கிராம் பொடியின் அளவு
மொத்த கலோரி: 293, புரதம்: 14, கொழுப்பு: 13 மாவுச்சத்து: 44.
1 மேஜைக்கரண்டி அளவு (8 கிராம்)
மொத்த கலோரி: 23, புரதம்: 1, கொழுப்பு: 1 மாவுச்சத்து: 4. 1 தேக்கரண்டி அளவு (2 கிராம்)
மொத்த கலோரி: 6, புரதம்: 0, கொழுப்பு: 0 மாவுச்சத்து: 1.

No comments:
Post a Comment