Paleo chili powder ( பேலியோ மிளகாய் பொடி )
தேவையான பொருட்கள்: ஆளிவிதை பொடி - 100 கிராம், சூரிய காந்தி
சீட் - 100 கிராம், சிவப்பு மிளகாய் - 10 (50 கிராம்), பெருங்காயம் - கால் தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி, தேங்காய் - 1 மேஜைக்கரண்டி (பிடித்தால் சேர்க்கலாம்), உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பிளாக்ஸ் சீட்ஸ் மற்றும் சூரிய காந்தி சீட் சேர்த்து வறுக்கவும். வெடிக்கும் பொழுது ஒரு தட்டில் கொட்டி விடவும். சிறிது எண்ணெய் சேர்த்து சிவப்பு மிளகாயை வறுக்கவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும். மிக்ஸியில் உப்பு சேர்த்து
அரைத்தால் பொடி ரெடி.
நிவேதிதா ஹரி
100 கிராம் பொடியின் அளவு
மொத்த கலோரி: 585, புரதம்: 19, கொழுப்பு: 46, மாவுச்சத்து: 26.
1 மேஜைக்கரண்டி அளவு (8 கிராம்) மொத்த கலோரி: 47, புரதம்: 2, கொழுப்பு: 4, மாவுச்சத்து:
1 தேக்கரண்டி அளவு (2 கிராம்)
2..மொத்த கலோரி: 12, புரதம்: 0, கொழுப்பு: 1, மாவுச்சத்து: 0.

No comments:
Post a Comment