Paleo Sambar Powder (பேலியோ சாம்பார் தூள் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 5 August 2021

Paleo Sambar Powder (பேலியோ சாம்பார் தூள் )

Paleo Sambar Powder  (பேலியோ சாம்பார் தூள்  )



தேவையான பொருட்கள்: காய்ந்த மல்லி --- 1 கிலோ, காய்ந்த மிளகாய் - 600 கிராம், மிளகு - 100 கிராம் (சுவைக்கேற்ப), சோம்பு - 30 கிராம், சீரகம் - 50 கிராம், கசகசா - 10 கிராம், கடுகு - 10 கிராம், பெருங்காயம்

100 கிராம், வெந்தயம் - 50 கிராம், கறிவேப்பிலை - 150 கிராம், மஞ்சள் கிழங்கு - 10 எண்ணிக்கை (100 கிராம்), கல்உப்பு - அரை

தேக்கரண்டி, விளக்கெண்ணெய் - 3 தேக்கரண்டி. செய்முறை: ஒவ்வொரு பொருளையும் பக்குவமாக பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொண்டால் பேலியோ உணவு முறையின் அனைத்து உணவுகளையும் ரசித்து உண்ண செய்யும் இந்த மசாலா சைவம் அசைவம் அனைத்திற்கும்.

– யசோ குணா

100 கிராம் பொடியின் அளவு - மொத்த கலோரி: 330. புரதம்: 13, கொழுப்பு: 17, மாவுச்சத்து: 56.

1 மேஜைக்கரண்டி அளவு (8 கிராம்)

மொத்த கலோரி: 26, புரதம்: 1, கொழுப்பு: 1, மாவுச்சத்து: 4. 1 தேக்கரண்டி அளவு (2 கிராம்)

மொத்த கலோரி: 7, புரதம்: 0, கொழுப்பு: 0, மாவுச்சத்து: 1.

No comments:

Post a Comment