Cauliflower Gratin (காலிஃப்ளவர் க்ராடின் )
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 கிலோ, வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி, பூண்டு - 2
தேக்கரண்டி. (பொடியாக நறுக்கியது), காய்ந்த மிளகாய் பிளேக்ஸ் - 1 மேஜைக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு.
மேஜைக்கரண்டி, முந்திரி மாவு - 2 மேஜைக்கரண்டி, பால் - 1 கப், உப்பு - தேவையான அளவு, துருவிய மோஸ்சரெல்லா சீஸ் - 2 கப், சீரகம் - 1
செய்முறை: ஓவனை 400 டிகிரி (200 டிகிரி செல்சியஸ்) இக்கு சூடு செய்து வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் காலிஃப்ளவரை தண்ணீரை கொதிக்க வைத்து ஊற்றி 5 நிமிடம் வைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிடவும். ஒரு கடாயில் வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஊற்றி பூண்டு, முந்திரி மாவு சேர்த்து நன்கு கிளறவும் அதில் ஒரு கப் பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். உப்பு சேர்த்து கெட்டி ஆகும் வரை கிளறி சீஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும். வடித்த காலிஃப்ளவருடன் ஆலிவ் எண்ணெய், ஜீரகப் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து பேக்கிங் டிரேயில் பரப்பி 10 நிமிடம் பேக் செய்யவும். இடையில் இரு முறை கிளறி விடவும். ஒரு பேக்கிங் பானில் தயாரித்த சீஸ் சாஸ்சை பரப்பி ரோஸ்ட் செய்த காலிஃப்ளவரை பரப்பி அதன் மேல் மீண்டும் சீஸ் சாஸ்சை மேலே பரப்பி வெங்காய தாளை தூவி 20 நிமிடங்கள் பேக் செய்யவும். சீஸ் சாஸ் பிரவுன் கலரில் வரும். சூடாக பரிமாறவும்.

No comments:
Post a Comment