Mini Aloo Masala (மினி ஆலு மசாலா ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday 13 August 2021

Mini Aloo Masala (மினி ஆலு மசாலா )

Mini Aloo Masala  (மினி ஆலு மசாலா )




தேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு - 12, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 1. பட்டை - சிறிது. ஏலக்காய் - 1, கிராம்பு - 1 மூன்றும் சேர்ந்து பொடித்தது) - கால் டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், மஞ்சள்நூள் - 1 சிட்டிகை, வேகவைற்ற சின்ன உருளை - 2, மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளி - அரை நெல்லிக்காய் அளவு, உப்பு - தேயையான அளவு எண்ணெய் கால் டம்ளர், பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன் செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிந்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும் வெங்காயத்தையும்,

தக்காளியையும் பொடியாக நறுக்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு மூன்றையும் சேர்த்து பொடித்த பொடி,

சீரகம், மஞ்சள்தூள், வேசுவைத்த 2 உருளைக்கிழங்கு (தோல் உரித்தது). வெங்காயம் ஆகியவற்றை மீகணியில்

போட்டு அளரத்தெடுகாவும்: புனி + உப்ளப 2 டம்னர் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்து

கரைக்கவும், வாணளியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுறை சேர்த்து பச்சை வாடை போக

வதக்கி, தக்காளியையும் சேர்த்து உருந்தெரியாமல் வதக்கவும் பிள் மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி பிறகு புளிக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும் வோயைத்த கிழங்கை அந்துடன் சேர்த்து கிளறி சற்று கெட்டியானதும் இறவி, பொடியாக அறிந்த வெங்காயம் + மல்லித்தழை தூவி பரிமாறவும் இது ஈப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட்-டிஷ் -ஆகும்.

No comments:

Post a Comment