Potatoes - Boil with coconut milk (உருளைக்கிழங்கு -தேங்காய்ப்பால் சொதி )
தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு 2. முருங்கைக்காய் (சிறியதாக) - 1, பச்சை மிளகாய் - 17. வறுந்த பாசிப்பருப்பு - கால் கப். தேங்காய் - 1 முடி, எலுமிச்சம்பழம் - பாதி மூடி, மல்லித்தழை நறுக்கியது டீஸ்பூன், இஞ்சி சிறு துண்டு, சீரகம் அரை டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப
தாளிக்க: எண்ணெய் - 4 டீஸ்பூன் ஈடுஞ - அரை டீஸ்பூன், கறிவேப்பினை - 1 ஆர்க்கு,
செய்முறை: தேங்காளயத் தருவி மிக்ஸியில் போட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பால் என வடிகட்டி
எடுக்கயும். முதல் பால் ஒரு டம்ளரை தனியாக வைத்துக் கொள்ளயும். பாசிப்பருப்பை யறுத்து மலர் வேகவைத்துக் கொள்ளவும் உருளைக்கிழங்கையும், முருங்கைக்காயையும் நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய் + சீரகததை உப்பு சேர்த்து அரைக்கம் காயை மூன்றாம் பாலில் வேகவிடவும். காய் வெந்ததும் இரண்டாம் பால் வெந்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து வோவிடவும்.
சுற்று கெட்டியானதும் வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அத்துடன் சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியானதும் முதல் பாவை விட்டு துரை
கூடியதும் (கொதிச்கக் கூடாது) இறக்கி எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து கலக்கிவிடவும்,
உருளைக்கிழங்கு ரோஸ்ட்
No comments:
Post a Comment