Grilled Mixed Vegetable (கிரில்ட் மிக்ஸட் வெஜிடபுள் )
தேவையான பொருட்கள்: (காய்கறிகள் காலிஃப்ளவர் - 150 கிராம், கத்திரிக்காய் - 100 கிராம், ஜூக்கினி - 100 கிராம், கேரட் - 50 கிராம், சிவப்பு குடமிளகாய் - 75 கிராம், பச்சை குடமிளகாய் - 75 கிராம், கோவைக்காய் - 100 கிராம், புடலங்காய் - 100 கிராம்) எல்லாம் சேர்ந்தது - முக்கால் கிலோ, மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி, மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, ஆச்சி கபாப் மசாலா - 1 தேக்கரண்டி, கார்லிக் பட்டர் 22 மேஜைக்கரண்டி, ஆலிவ் ஆயில் - 2 மேஜைக்கரண்டி.
செய்முறை: காய்கறிகளை அரிந்து கழுவி மேலே கொடுக்கப் பட்டுள்ள மசாலாக்களை சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும். 300 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். ஓவன் இல்லாதவர்கள் ஒரு நான்ஸ்டிக் தவாவில் குறைவான தீயில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
-ஜலீலா கமால்
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 525, புரதம்: 16, கொழுப்பு: 28, மாவுச்சத்து: 52.

No comments:
Post a Comment