
Festive biryani (பண்டிகைக் கால பிரியாணி)
தேவையானமை: பாசுமதி அரிசி - ஒரு கப், சதுரமாக நறுக்கிய நாட்டுக் காய்கறிகள் - 2 கப், பச்சை -2 BL மிளகாய் - 3 (நறுக்கவும்), வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி - 2, கொத்தமல்லித்தழை (அபசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்யூன், தனியாத்தாள், சீரகத்தான், மிகைாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழவி 15 நிமிடங்கள் ஊறலைக்கவும், பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்து பொலபொலவென்று சாதம் வடித்துக்கொள்ளவும், வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிய பச்சை மிளாகாய், நாட்டுக் காய்கறிகளைச் சேர்த்து வதக்கயும், இதனுடன் தக்காளி,
தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சேர்த்துக் கிளறி... மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு போட்டு மேலும் வதக்கவும், பிறகு, சாதத்தைச் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி,
கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பூண்டு, பெயர்காயம், மசாலா சேர்க்காததல் பண்டிகைக்
காலத்துக்கு உகந்த பிரியாணி இது.
No comments:
Post a Comment