Fred - pea biryani (பிரெட் - பட்டாணி பிரியாணி )
தேவையானவை: பாகமதி அரிசி - ஒரு கப்பு, நெய் - சிறி தளயூ பிரெட் ஸ்லைஸ் 6, சுப்ரெஷ் பச்சைப் பட்டாணி - அரை கப், கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலை) - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (நறுக்கவும், பெரிய வெங்காயம் - 2 ஸ்ரீள வாக்கில் நறுக்கவும்), பிரியாணி இலை, உலர் அன்னாசிப்பு - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
அரைக்க: சின்ன வெங்காயம் - கி சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 4 பல், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன்.
செய்முறை, அரிரியை 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை மடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும் அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும், பிரெட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு, சதுரமாக வெட்டி, நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைந்துக்கொள்ளவும், குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிரியாணி இலை, அன்னாசிப்பூ தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த
மசாலா சேர்த்துக் கிளறவும், இதனுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு, காடூரி மேத்தி சேர்த்துக் கிளறவும், பின்னர் தேவையான நீர் விட்டு, கொதி வந்ததும் அளிசியைப் போட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் குக்கரைத் திறந்து, வறுத்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக்கிளறி பரிமாறவும்.
No comments:
Post a Comment