Eggplant Cedar Cheese (கத்திரிக்காய் செடார் சீஸ் )
தேவையான பொருட்கள்: பெரிய கத்திரிக்காய் - 1 (250 கிராம்) (அமெரிக்க ஐரோப்பா கண்டங்களில் கிடைக்கும் பெரிய கத்திரிக்காய்) பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும், வெண்ணெய் - 50 கிராம், பூண்டு - 5 பல் பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகு பொடி- 1 மேஜைக்கரண்டி, கொழுப்பு நீக்காத பால்- - 300 மி.லி., பாதாம் மாவு/ பொடி - 150 கிராம், செடார் சீஸ் - 150 கிராம் (பொடியாக துருவியது)
ஸ்பைசுடு வைட் சாஸ் செய்முறை: ஒவனை முதலில் ஆன் செய்து 200 டிகிரி செல்சியசில் சூடு பண்ணவும். ஓவன் சூடாகும் வேளையில், சாஸ் செய்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் வெண்ணை சேர்த்து, நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியவுடன் மிளகு பொடியை சேர்த்து வதக்கவும். பிறகு பாதாம் மாவை சேர்த்து நன்றாக
சிறிது நேரம் கிளறி விடவும், கடைசியாக பால் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பால் கட்டியான பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

No comments:
Post a Comment