Double bean biryani (டபுள் பீன்ஸ் பிரியாணி )
தேவையானைவ: பாஸ்மதி அரிசி - ஒரு கட்ட படபுள் பீன்ஸ், மசாலா வேர்க்கடலை - தலா அரை கப், எண்னொய், நெய், உப்பு - தேவையான அளவு, வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப் அன்னாசிப்பூ, உலர்வெந்தயக்கீரை - சிறிதளவு அரைக்க: பட்டை - அரை அங்குலத் துண்டு, இஞ்சி - அரை அங்குவத் துண்டு, சின்ன வெங்காயம் - 10 (உரிக்கவும்), பச்சை மிளகாய் - 4 பூண்டுப் பல் - 2, க்ரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை பிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும், அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைந்து, நீனர வடிக்கவும். வாணலியில் நெய்ண்ட்டு சூடாக்கி, அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் அரைந்த விழுநைச் சேர்த்து வதக்கி, டபுள் பீன்ஸ், உப்பு சேர்த்துக் கிளறி, கிரீன் சிலலி சாஸ், அன்னாசிப்பு, உலர் யெந்தயக் கீரைச் சேர்த்துக் கிறைவும், பிறகு, வெஜிடபிள் ஸ்டாக ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, ருக்கரை மூடி வெயிட் டோட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும், ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, மசாலா வேர்கடலை தூவிப்
பரிமாறவும். குறிப்பு: வீட்டில் இருக்கும் காய்கறிகளை அலசி, நறுக்கி நீர்விட்டு குக்கரில் வேகவிட்டு மசித்து நீரை வடிகட்டி, பயன்படுத்தவும். இதுவே வெஜிடபிள் ஸ்டாக் ஆகும்.
No comments:
Post a Comment