Corn - Cauliflower Biryani (கார்ன் - காலிஃப்ளவர் பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், காலிஃப்ளவர் (உதிர்த்த பூ) - அரை கப், ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப், பட்டை - சிறிய நுண்டு, நேங்காய்ப் பால் - 2 கட்பு காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு, கறுப்பு ஏலக்காய் - 3, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: புதினா (ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளநாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன், சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அரிரியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து நீரை வடிக்கவும், வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரிரியை சில நிமிடங்கள் வறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை
விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு, சூடானதும் பட்டை, கறுப்பு ஏலக்காய் தாளித்து, உதிர்த்த காலிஃப்ளவர் பூ, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும், இதனுடன் ஸ்வீட் கார்ன் முத்துகள், உட்பு சேர்த்துக் கிளதி, தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கவும்.
No comments:
Post a Comment