Colorable Capacum Breeding (கலர்புஃல் கேப்சிகம் பிரியாணி )
தேவையானவை பாசுமதி அளிசி - ஒரு கப், நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப், ஞடமினகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு... சதுரமாக நறுக்கியது, மூன்றும் சேர்த்து! - ஒரு கப், பச்சை வேர்க்கடலை - கால் கப் (ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்), தயிர் - ஒரு கப் (கடையாம்), தனியாத், தூள் - அரை டீஸ்பூன், பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடான தும் அரிசியை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தாள், கலர்ஃபுல் குடமிளகாய் சேர்த்து வதக்கி,
தக்கானி சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் பிரியாணி மசாலாத்தான் சேர்த்து... ஊறிய வேர்க்கடலை, கடைந்த தமிர் சேர்த்துக் கலக்கவும், பிறகு நேவையான நீர்விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசி, தனியாத்தூள் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு 2 விசில் வந்தஷடன் இறக்கவும்... ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment