Cabbage - Cucumber Biryani (கேபேஜ் - கோவைக்காய் பிரியாணி )
தேனையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கோவைக்காய் (வட்டமாக நறுக்கியது) - அரை கப், முட்டைகோஸ் துருவல் ஒரு கப், பெரிய வெங்காயம், நக்கானி - தலா 2 (தறுக்கவும்), கடலைப்பகுப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பஜ்ஜி மிக்ஸ் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, சுறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்பட
செய்முறை: பாசிப்பருப்பை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிந்து நெய்யில் சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். பஜ்ஜி மிக்ஸில் சிறிதளவு நீர் விட்டுக் கரைந்து, கோவைக்காயை முக்கி எடுத்து சூடான எண்ணெய்யில் பொரித்து வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் அறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், சீரகம், கடலைப்பருப்பு நாளித்து... வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, முட்டைகோஸ் தருவல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊறிய பாசிப்பருப்பு சேர்த்து, தேவையான நீர்விட்டு கொதிவந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடவும். வெந்ததும், பொரித்த கோவைக்காய் சேர்த்துப் பரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்,
No comments:
Post a Comment