bamboo shoot cravy (பனங்கிழங்கு குருமா )
தேவையானவை: இசைான பனங்கிழங்கு 2. உருளைக்கிழங்கு - 1. பெரிய வெங்காயம் - 1, எலுமிச்சம்பழச்சாறு - கால் டீஸ்பூன், தக்காளி - 1, மல்லித்தழை - சிறிது.
விழுதாக அரைக்க: பச்சை மிளகாய் - 12, தேங்காய் - 1 மூடி பொட்டுக்கடலை 4 டீஸ்பூன், சோம்பு கால் உஸ்பூன், சீரகம் - கால் டீண்பூன், உப்பு தேவைக்கேற்ப, கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன் பட்டை, கிராம்பு,
தாளிக்க: எண்ணெய் 6 டீஸ்பூன், மிளரு 'ஏலக்காய் பொடித்தது - 1 சிட்டிகை.
செய்முறை: பளங்கிழங்கை நன்றாக வேகவைத்து. தோல் உரித்து, நார் எடுத்து, பின் சிறு சதுரங்கமாக (கண்டைக்காய் அளவு) நறுக்கவும். விழுதாக அரைக்க வேண்டியயற்றை அரைத்தெடுக்கூவும், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கவும் ஒரு வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து, தாளிப்பவற்றை போட்டு தாளித்து அதில் வெங்காயம், உருளைக்கிழங்கு.
தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை யாடை போக வழக்கவும் (அடுப்பை குறைந்த தண்வில் வைத்துக் கொள்ளவும்). அத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து 10 நிமிடத்தில் பளங்கிழங்னக சேர்க்கயும். குருமா சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு மல்லித்தழை துவி இறக்கி கால் டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறை ஊற்றி கயந்து பரிமாறவும்.
No comments:
Post a Comment