Potato Chips (சேனைக்கிழங்கு சிப்ஸ் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 9 August 2021

Potato Chips (சேனைக்கிழங்கு சிப்ஸ் )

Potato Chips  (சேனைக்கிழங்கு சிப்ஸ் )



தேவையானவை: சேனைக்கிழங்கு (நறுக்கியது) - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, மிளகாய்நூள் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை கப், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

செய்முறை: சேனைக்கிழங்கின் தோயை நீக்கி சிறு சதுர, மெய்விய வில்லைகளாக தறுக்கவும், பிள்ளர் தண்ணீரில் நன்கு அணி      நீனர் வடிய விடயும், வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் குறுக்கிய வில்லைகளை மொறுமொறுவென் வேகவைத்து எடுத்து, சிறிது மாறியதும் தூள உப்பு - மிளகாய்தூள் சேர்த்து பிசறவும், கறிவேப்பிவையை எண்ணெயில் பொரித்து அதன் மேல் தூவி பரிமாறவும்

No comments:

Post a Comment