Potato broth (உருளைக்கிழங்கு குழம்பு ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 9 August 2021

Potato broth (உருளைக்கிழங்கு குழம்பு )

Potato broth  (உருளைக்கிழங்கு குழம்பு )


கால்

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - 1. சின்ன வெங்காயம் 10, பூண்டு - 10 பல், தக்காளி - 1.

புளி பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு தேவைக்கேற்ப, சாம்பார்பொடி - 4 டீஸ்பூன்,

விழுதாக அரைக்க: துருவிய நேங்காய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 2, சோம்பு - கால் டீஸ்பூன், பூண்டு + 2 பல்

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சோம்பு காய் உண்பூன், வெந்தயம் - 15. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, எண்னெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், பூண்டு - வெங்காயத்தின் நோயை உரித்தெடுக்கயும் தக்கானியை பொடியாக நறுக்கவும். அரைப்பயற்றை அரைத்தெடுக்கவும். புளி · உப்பை 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி அத்துடன் சாம்பார் பொடியை கலக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து தாளிப்பவற்றை தாளித்து பூண்டு+ வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி · உருளைக்கிழங்கை சேர்த்து வரக்கவும். வதங்கியறும் கரைத்த புளி + சாம்பார்பொடி கலந்த நீரை அதில் ஊற்றி நன்கு கொதித்து சற்று கெட்டியானதும் அரைத்த விழுதை சேர்த்து கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
சேனைக்கிழங்கு

No comments:

Post a Comment