Badushahi Biryani (பாதுஷாஹி பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பாதாம் பகுப்பு: -2 டேபிள்ஸ்பூன் (ஊறவிட்டு அரைக்கவும்), சிறிய குடமிளகாய் - 4, நறுக்கிய அவரைக்காய் - கால் கப், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 3, தேங்காய்த் துருவல் - கால் கப், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லிந்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் (ஆய்ந்தது), உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தயிர் - அரை கப், எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய்த்துருவனுடன் மிளகு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும், உருளைக்கிழங்கைக் கழுவி, வேகவிட்டு தோலுரித்து மசித்துக்கொள்ளவும் குடமிளகாயை குருக்கள் போட்டு மூடி வைத்து பிறகு நீரை வழந்துவிடவும். விதை நீக்கி உப்பு கலந்த சுடுநீரில் 5 மசித்த உருளைக்கிழங்குடன் சாட் மசாலா, கரம் மசாலா, உட்பு, கொத்தமல்லித்தழை, தேங்காய் - மிளகு விழுது சேர்த்துப் பிசையவும். நறுக்கிய குடமிளகாயில் இந்தக் கலவையை நிரப்பவும். தவாயில் எண்ணெய் - நெய்வீட்டு சூடானதும் இதைப் போட்டு கவனமாக இருபக்கமும் வதக்கி எடுத்து தனியாக வைக்கவும், அரிசியை தீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும், குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய் தாளித்து, அவரைக்காய் சேர்த்து வருக்கி, சாம்பார் பொடி போட்டு, ஊறிய அரிசியைச் சேர்ந்து சிறிது நேரம் வதக்கவும். அதில் கொதிக்கும் நீர் 2 கப் ஊற்றயும், மாங்காய்த் தூள், உப்பு, பாதாம் விழுது சேர்த்துக் கிளறி மூடி, அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். அரிசியை அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு இறக்கவும். வேறு பாத்திரத்தில் எண்ணெய் தடவி பாதி சாதத்தை போட்டு, மேலே பாதி கடைந்த தயிர் சேர்த்து, அதன் மீது வதக்கிய ஃபில்லிங்
குடமிளகாய்களை அடுக்கி, மேலே மீதி சாதத்தையும், மீதி தயிரையும் பரப்பி குக்கரில் பெயிட் போடாமல், ஆவியில் 10 நிமிடங்கள் வோவிட்டு எடுத்து, தட்டில் சுமிழ்க்கவும். வளையமாக நறுக்கிய வொ நாயத்தை சிவக்க வறுத்து, மேலே சேர்த்துப் பரிமாறவும்,
No comments:
Post a Comment