Wheat flour barota (கோதுமை மாவு பரோட்டா )
தேவையானவை: கோதுமை மாவு 2 கப் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூள், ஆப்பசோடா அரை சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்னெய் நெய் கல்யை தேவையான அளவு-
செய்முறை மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருங்கள். பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்திகளாக திரட்டுங்கள் அதன் மேல் எண்ணெய் - நெய் கலவையைத் தடவி, புடவை கொசுவும் போவ மடித்துக்கொள்ளுங்கள். மடித்ததை வட்டமாக கருட்டி,
சற்றுக் களமாக திரட்டுங்கள். தோனசக்கல்லில் மிதமான தீயில் எண்ணெய், நெய் சேர்த்து சுட்டெடுங்கள். ருசியாக இருக்கும் இந்த கோதுமை பரோட்டா.
No comments:
Post a Comment