Spicy chapati ( மசாலா சப்பாத்தி )
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரைடீஸ்பூள், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு. செய்முறை; கோதுமை மாவுடன் மிளகாய்தூள், கரம் மசாலாதாள், மஞ்சன்தாள், உப்பு, நெய்
எல்லாம் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்திகளாக
திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை சேர்த்து வேகவிடுங்கள். கரம்
மசாலா மணத்துடன் கமகமக்கும் இந்த மசாலா சப்பாத்தி
No comments:
Post a Comment