Wedding drumsticks (கல்யாண முருங்கை அடை ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 18 July 2021

Wedding drumsticks (கல்யாண முருங்கை அடை )

Wedding drumsticks (கல்யாண முருங்கை அடை )


தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

கடலை பருப்பு - 1/2 கப் துவரம் பருப்பு - 1/2 கப்

வரமிளகாய் - 4 முதல் 6 வரை

சோம்பு - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 10 பல் கல்யாண முருங்கை இலை 12 எண்ணிக்கை

தனியா- 2 மஸ்பூன்

அரிசியையும், பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ஊறவைத்த

| அரிசியுடன் பருப்பு நீங்கலாக மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு கர கரப்பாக

ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பை அரைத்துக் கலக்கவும். (பருப்பை வழ வழப்பாக அரைக்கக்கூடாது) கரகரப்பாக அரைத்தால்தான் அடை முறுவலாக வரும்.

தேவையான அளவு உப்பு பெருங்காயப்பொடி சேர்க்கவும். இந்த அடைமாவுடன் பொடியாக நறுக்கிய 4 வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்துக் கலக்கவும்.

தோசைக்கல்லில் அடையாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் 2 டீஸ்பூன் ஊற்றி

வெந்ததும் திருப்பிப்போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் நன்றாக வெந்ததும்
எடுத்து பரிமாறவும்.

பலன்: சளியை அகற்றும், பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியைப் போக்கி, உடல் எடையைக் குறைக்கும்.

No comments:

Post a Comment