Wash the valerian (வல்லாரை துவையல்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 18 July 2021

Wash the valerian (வல்லாரை துவையல்)

Wash the valerian (வல்லாரை துவையல்)



தேவையான பொருட்கள்:

வல்லாரை - 2 கப் (சுத்தம் செய்தது)

கடலை பருப்பு - 2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன் வரமிளகாய் - 3 (0) 4

புளி - சிறிது

தேங்காய்-1/2 கப்

உப்பு, எண்ணெய், கடுகு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், தேங்காய்

இவற்றை நன்றாக வதக்கி வைத்துக்கொள்ளவும்.
வல்லாரையை எண்ணெய் சேர்த்து வாணலியில் நன்றாக வதக்கிக் கொள்ளவும், வதக்கிய பொருட்களுடன் உப்பு, புளி சேர்த்து அரைத்தால் துவையல் ரெடி.

பலன்: மூளை சுறுசுறுப்பாக இயங்கத்தேவையான சத்துக்கள் வல்லாரைக் கீரையில் உள்ளது.

No comments:

Post a Comment