Neem wash (வேப்பம்பூ துவையல் )
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 1/2 கப் கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3 (அ) 4
புளி - சிறிது
தேங்காய்-1/2 கப்
உப்பு, நெய், கடுகு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், தேங்காய்
இவற்றை நன்றாக வதக்கி வைத்துக்கொள்ளவும்.
வேப்பம் பூவை நெய்யில் வதக்கி கொள்ளவும். வதக்கிய பொருட்களுடன் உப்பு, புளி
சேர்த்து அரைத்தால் துவையல் ரெடி.
பலன்: குழந்தைகளுக்கு வயிற்றுப்புழு, பூச்சி தீரும். ருசியின்மை, பித்த மயக்கம், வாந்தி தீரும்.
No comments:
Post a Comment