Vatha Kulambu (வத்தக்குழம்பு )
தேவையான பொருட்கள்
200 கிராம் நாட்டுத் தக்காளி 250 கிராம்
சின்ன வெங்காயம்
புளி சுண்டவற்றல்
பூண்டு
உப்பு
சுடுகு
மிளகாய் வற்றல்
நல்லெண்ணெய்
மல்லி
மிளகு
சீரகம்
வெந்தயம் மஞ்சள்பொடி
எலுமிச்சை அளவு
- 50 கிராம் 10 பல்
தேவையான அளவு.
- 1 டீஸ்பூன் 6
தேவையான அளவு
-1 கைப்பிடி
-I டீஸ்பூன்
- 1 டீஸ்பூன் அரை டீஸ்பூன்
- 1 டீஸ்பூன்துவரம்பருப்பு
கறிவேப்பிலை பெருங்காயம்
செய்முறை
- 1 கைப்பிடி
சிறிதளவு
- 1 சிட்டிகை
மிளகாய் வற்றல், தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை. துவரம்பருப்பு. பெருங்காயம்
ஆகியவற்றை வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு
வறுக்கவும். வறுத்தபின்பு அனைத்தையும் விழுதாக
அரைக்கவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் நீக்கி
வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீரில் கரைத்துக்
கொள்ளவும்.
மீதமிருக்கும் எண்ணெயில்
கடுகைப்போட்டு வெடிக்கவிடவும். வெடித்தவுடன் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பூண்டு, சுண்டைக்காய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு வதக்கி தோல்நீக்கிய தக்காளியை சேர்க்கவும்.
மஞ்சள்பொடி மற்றும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
கடைசியாக புளிக்கரைசலையும், உப்பையும் சேர்த்து கிண்டி இறக்கவும். எண்ணெய் கசிந்து கல்வை
கடைசியாக புளிக்கரைசலையும்,
கெட்டியாகும்வரை கிண்டிக்கொண்டே இருக்கவும்.
வத்தக்குழம்பு வாசனை ஆளை அசத்தும்.
சுண்டை கொல்லும்.
வற்றல் உடலுக்கு
வயிற்றில் நல்லது.
உள்ள பூச்சிகளைக்
No comments:
Post a Comment