Types of tea Basil, mint tea (டீ வகைகள் துளசி, புதினா டீ )
தேவையான பொருட்கள்:
இரண்டும் சம அளவு எடுத்து நிழலில் காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை:
1 டம்பளர் தண்ணீர் 1/2 ஸ்பூன் பொடி, கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்தால் துளசி, புதினா டீ தயார்.
பலன்: துளசியில் கால்சியம், இரும்புச்சத்து உள்ளது. புதினாவில் வைட்டமின் இ உள்து.
No comments:
Post a Comment