Nannari Tea (நன்னாரி டீ )
தேவையான பொருட்கள்: கிராம்
நன்னாரி 50 ஏலக்காய் -4
கிராம்பு - 2 - பொடித்து வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
1 டம்பளர் தண்ணீருக்கு 1 ஸ்பூன் பொடி கருப்பட்டி (அ) நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்தால் நன்னாரி டீ தயார்.
பலன்: உடலுக்கு குளிர்ச்சி தரும்,
தேவையான பொருட்கள்:
அதிமதுரம் - 50 கிராம் ஏலக்காய் - 4 கிராம்
கிராம்பு - 4 பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை:
1 டம்பளர் தண்ணீர், 1 ஸ்பூன் பொடி கருப்பட்டி (அ) நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க
வைத்தால் அதிமதுரம் டீ தயார்.
பலன்: உடலுக்கு குளிர்ச்சி தரும்,
No comments:
Post a Comment