Sesame powder (எள்ளுப்பொடி )
தேவையான பொருட்கள்:
எள் - 50 கிராம்
மிளகு - 10 கிராம்
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.\
பலன்:
தினம் 2 கவளம்
எள்ளு சாதம் சாப்பிட மெலிந்த உடல் குண்டாகும்.
No comments:
Post a Comment