Tamarind - Panneer Gravy (சாமை கிச்சடி - பன்னீர் கிரேவி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday 29 July 2021

Tamarind - Panneer Gravy (சாமை கிச்சடி - பன்னீர் கிரேவி )


Tamarind - Panneer Gravy  (சாமை கிச்சடி - பன்னீர் கிரேவி  )



சாமை கிச்சடி

தேவை: சாமை - 2 கப், பட்டை, கிராம்பு - 1/2 ஸ்பூன், பிரியாணி இலை - சிறிது, இஞ்சி, பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ், கோஸ், குட மிளகாய் - தலா 1/2 கப், தக்காளி விழுது - 1 கப், புதினா, கொத்துமல்லி, தேவையான உப்பு, மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன், கரம் மசாலாத் தூள் - சிறிது, மஞ்சள் தூள் - சிறிது, நெய் - 1 கப், முந்திரி - சிறிது, தண்ணீர் 6 கப்.

செய்முறை: சாமை அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை. கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, சிறிதாக நறுக்கிய காய்கறிகள் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி விழுது போட்டு வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி 6 கப் நீர் விட்டு கொதித்ததும் உப்பு போட்டு சாமை அரிசி சேர்த்துக் கலக்கி குக்கரில் வைக்கவும். 2 விசில் வந்ததும் இறக்கி கொத்துமல்லித் தழை போட்டு 1/2 கப் நெய் விடவும். நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகள் போடவும். சாமை கிச்சடி தயார்.

No comments:

Post a Comment