Peanut Butter Chapati (கடலைமாவு சப்பாத்தி )
தேவையானவை. கோதுமை மாவு 2 கப் றெய் - ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் - அளர டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன் பூரணத்துக்கு: கடலை மாவு - ஒரு கப், மிளகாய்தாள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாதூள் அரை டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், சிட்ரீக் ஆசிட் - அரை உஸ்பூன் (அல்லது) எனுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை எண்ணெயைக் காயவைத்து, கடலைமாவை சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். பச்சை வாசனை போனதும், பூரணத்துக்குக் கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து,
சிறு சிறு உருண்டைகளாக்குங்கள். அவற்றை கிண்ணம் போல செய்து, நடுவே கடலை மாவு பூரணத்தை வைத்து, சப்பாத்திகளாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுங்கள்.
குறிப்பு. இந்த கடலைமாவு சப்பாத்தியையும் காக்ரா போல. எண்ணெயில்லாமல் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுத்து வைத்துக்கொண்டால், 2. 3 நாட்சுன் வரை கெட்டுப் போகாது,
No comments:
Post a Comment