Sugar Pongal (சர்க்கரை பொங்கல் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 17 July 2021

Sugar Pongal (சர்க்கரை பொங்கல் )

Sugar Pongal  (சர்க்கரை பொங்கல் )


தேவையானவை :

* அரிசி - ஒரு கப்

* பாசிப்பருப்பு - அரைகப்

* வெல்லப்பாகு - சுவைக்கேற்ப

நெய் - 3 டீஸ்பூன்.

• ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :

1. அரிசி மற்றும் பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.

2. பின் குக்கரில் இந்த இரண்டையும் கொட்டி 5 கப் தண்ணீர் வீட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை விடவும்.

3. பிறகு இதில் வெல்லப்பாகை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். நெய்யை இதில் ஊற்றி நன்றாக கிளறவும்.
4. ஏலக்காய் பொடியை தூவி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்..

No comments:

Post a Comment